Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம்.எஸ்.எம். ஹனீபா / 2017 நவம்பர் 14 , மு.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென் கிழக்குப் பல்கலைக்கழக அனைத்துப் பீடங்களின் மாணவர் ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட டெங்கொழிப்பு சிரமதான நிகழ்வு, ஒலுவில் வளாகத்தில் இன்று (14) நடைபெற்றது.
கலை - கலாசார பீடம், வர்த்தக முகாமைத்துவ பீடம், இஸ்லாமிய கற்கைகள் அறவு மொழிப் பீடம், பொறியல் பீடம், தொழில்நுட்பவியல் பீடம் என்பவற்றின் சுற்றுப்புறச் சுழல்கள், இதன்போது துப்பரவு செய்யப்பட்டன.
அனைத்துப் பீடங்களிருந்தும் சுமார் 1,000 மாணவர்கள், இந்தச் சிரமதானப் பணியில் பங்கு பற்றினர்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago