2025 மே 13, செவ்வாய்க்கிழமை

தென்கிழக்குப் பல்கலையில் தமிழ்ப் பாடத்தில் பட்டமேற்படிப்புக்கள்

Editorial   / 2020 பெப்ரவரி 27 , பி.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை, கலாசார பீட மொழித்துறையில், தமிழ்ப் பாடத்தில் பட்டமேற்படிப்புக்கள் நடைபெற்று வருகின்றன.   2019/2020ஆம் 

கல்வி ஆண்டுக்காக தமிழ்ப் பாடத்தில் முதுதத்துவமாணி, முதுகலைமாணி, பட்டப்

பின்படிப்பு டிப்ளோமா முதலானவற்றுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்பங்களைப் பூர்த்திசெய்து அனுப்பும் முடிவுத் திகதி 31.03.2020 ஆகும்.

விண்ணப்பிப்பதற்கான தகைமை, விண்ணப்பிக்கும் முறை என்பன பற்றிய விபரங்களைத் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் www.seu.ac.lk இணையத்

தளத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும் என்று கலை, கலாசார பீடத்தின் பட்டப் பின்படிப்புப் பிரிவின் இணைப்பாளர் பேராசிரியர் றமீஸ் அப்துல்லா தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X