2025 மே 12, திங்கட்கிழமை

தேசாபிமானி விருது

Editorial   / 2019 ஒக்டோபர் 17 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.ஏ.றமீஸ்

அக்கரைப்பற்று ஆறாம் பிரிவைச் சேர்ந்த ஓய்வு நிலை அதிபர் ஏ.அஸீஸ் ஏ.அப்துல் அஸீஸ், மனித உரிமைகளையும் நீதியையும் பாதுகாக்கும் சமாதான நீதவான்களின் தேசிய மகாநாட்டின்போது, தேசாபிமானி விருது வழங்கி அண்மையில் கௌரவிக்கப்பட்டார்.

இவர், மனித உரிமைகளைப் பாதுகாக்கும் பேரவையால் கீர்த்திஸ்ரீ விருதையும் ஏற்கெனவே பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X