2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

தொற்று நீக்கும் பணிகள் ஆரம்பம்

Editorial   / 2020 ஏப்ரல் 12 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எல்.எம்ஷினாஸ், றாஸிக் நபாயிஸ் , நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருது உதவும் கரங்கள் அமைப்பின் அனுசரனையில், கல்முனை கிரீன்பீல்ட் வீட்டுத்திட்டத்தில் பொதுமக்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளில், கிருமிநாசினி விசிறி தொற்று நீக்கும் பணிகள், நேற்று (11) ஆரம்பித்து வைக்கப்பட்டன.

கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் உதவியுடன் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கே.எம்.ரஸாக் (ஜவாத்), கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.மனாப் உட்பட பொலிஸார், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .