ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2019 ஏப்ரல் 08 , பி.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்டத்தில் உள்ள 20 பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கிய முன்பள்ளி ஆசிரியர்களுக்கான தொழில்சார் தகமைச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு, அம்பாறை நகரில் இன்று (08) நடைபெற்றது.
தேசிய பயிலுநர் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் தலைவர் நஸீர் அஹமட் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சுமார் 1,350 முன்பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
18 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
3 hours ago