Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Niroshini / 2015 செப்டெம்பர் 08 , மு.ப. 06:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.எம்.எம்.றம்ஸான்
பொலிஸ் திணைக்களத்தின் 149ஆவது ஆண்டு விழாவையொட்டி கல்முனை பொலிஸார் ஏற்பாடு செய்த பொதுமக்கள் நடமாடும் சேவை நேற்று திங்கட்கிழமை பாண்டிருப்பு கலாசார மண்டபத்தில் கல்முனை பொலிஸ் பதில் பொறுப்பதிகாரி ஏ.எம்.சம்சுதீன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது,பத்துக்கும் மேற்பட்ட நடமாடும் சேவைகள் இடம்பெற்றன .
இதில்,சமய தலைவர்கள், பொலிஸார்,பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
27 minute ago
38 minute ago
49 minute ago