Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம்.எஸ்.எம். ஹனீபா / 2019 செப்டெம்பர் 15 , பி.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த 10ஆம் திகதி முதல் தொடர்ச்சியான பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழகக் கல்விசாரா ஊழியர்கள், புதன்கிழமை (18) நிதியமைச்சுக்கு முன்னால் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக, தென்கிழக்குப் பல்கலைக்கழகக் கல்விசார ஊழியர் சங்கத்தின் தலைவர் எம்.எம்.நௌபர் தெரிவித்தார்.
தமது கோரிக்கைகள் தொடர்பாக உயர் கல்வி அமைச்சரோ, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தவிசாளரோ எவ்விதமான பேச்சுவார்த்தையையும் தம்முடன் நடத்தவில்லையெனவும் இதனாலேயே தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாவும் அவர் தெரிவித்தார்.
37 minute ago
47 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
47 minute ago
50 minute ago