2025 மே 14, புதன்கிழமை

நிவாரணம் வழங்கி வைப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 28 , பி.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகா

கல்முனை மாநகர சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சந்திரசேகரம் ராஜனின் சொந்த நிதியில் சவளக்கடை, கல்முனை 2 பகுதிகளில் உலருணவு நிவாரணம் வழங்கி வைக்கப்பட்டது.

கொரோனா நெருக்கடியில் வாழ்வாதாரத்தை இழந்த சவளக்கடை வீட்டுத்தொகுதியிலுள்ள மக்களுக்கும் கல்முனை 2ஆம் பிரிவிலுள்ள மக்களுக்குமாக ஒவ்வொன்றும் 1,000 ரூபாய் பெறுமதியான 120 பொதிகள்  வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X