Princiya Dixci / 2021 ஒக்டோபர் 20 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பைசால் இஸ்மாயில் தொகுத்த "நோயும் தீர்வும்" நூல் வெளியீட்டு விழா, சிலோன் மீடியா போரத்தின் ஏற்பாட்டில், போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ மஜீதின் தலைமையில், கல்முனை பரடைஸ் மண்டபத்தில் நேற்று (19) நடைபெற்றது.
கிழக்கு மாகாணத்தில் உள்ள பிரபல வைத்தியர்களிடமிருந்து தேசிய பத்திரிகைகளுக்காக பெறப்பட்ட செவ்விகளின் தொகுப்பாக வெளிவந்திருக்கும் இந்த "நோயும் தீர்வும்" நூல் வெளியீட்டு விழாவுக்கு, பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்ஸார் கலந்துகொண்டதுடன், கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சின் முன்னாள் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் கலந்துகொண்டார்.
(படங்கள் - நூருல் ஹுதா உமர், எஸ்.அஷ்ரப்கான்)

20 Dec 2025
20 Dec 2025
20 Dec 2025
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Dec 2025
20 Dec 2025
20 Dec 2025
20 Dec 2025