2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

பாடசாலை அபிவிருத்திக்கென 85 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 14 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

 

 

 

 

 

 

 

-எம்.எம்.அஹமட் அனாம்

ஓட்டமாவடித் தேசிய பாடசாலையின் நூற்றாண்டை முன்னிட்டு கல்லூரியின் அபிவிருத்திப் பணிகளுக்கென 85 மில்லியன் ரூபாயை கல்வியமைச்சு ஒதுக்கியுள்ளதாக கிராமிய பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். 

கடந்த வெள்ளிக்கிழமை (12) கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசத்துடனும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நடத்திய உரையாடலின் பின்னர் குறித்த நிதித்தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

விளையாட்டு மைதானம், உள்ளக அரங்குகள் என்பன ஐம்பது மில்லியன் ரூபாய்  நிதியொதுக்கீட்டில் அபிவிருத்தி செய்யப்படுவதுடன், பார்வையாளர் அரங்கின் அபிவிருத்திக்கென முப்பத்தைந்து மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 

 

 

 

 

 

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X