Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2015 செப்டெம்பர் 12 , மு.ப. 09:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
அம்பாறை, உஹன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரகொடை பகுதியைச் சேர்ந்த உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவன் ஒருவன் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளான் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மாணவன் வெள்ளிக்கிழமை (11) அம்பாறை, மிஹிந்தபுரவிலுள்ள பிரத்தியேக வகுப்புக்குச் சென்று கொண்டிருந்த போதே இவ்வாறு துஷ்பிரயோகத்துக்கு உட்படத்தப்பட்டுள்ளான்.
மாணவனை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
6 minute ago
10 minute ago
35 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
10 minute ago
35 minute ago
52 minute ago