2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

புத்தகங்கள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 07 , மு.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பி.எம்.எம்.ஏ.காதர்

கல்முனை கல்வி வலயத்துக்குட்பட்ட 12 பாடசாலைகளுக்கும் மருதமுனை, கல்முனை, காரைதீவு, சம்மாந்துறை ஆகிய பொதுநூலகங்களுக்கும் ஆசிய மன்றத்தினால் இலவசமாக நேற்று செவ்வாய்க்கிழமை புத்தகங்கள் வழங்கப்பட்டன.

மருதமுனை சமூக வள நிலையத்தில்  மருதமுனை கல்வி மற்றும் சமூக வலுவூட்டலுக்கான ஒத்துழைப்பு அமையத்தின்  கல்விக்கான பணிப்பாளர் கலாநிதி ஏ.ஏ.நுபைல் தலைமையில் புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதன்போது 1200 புத்தகங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.       

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X