2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

புற்றுநோய் தொடர்பான கருத்தரங்கு

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 06 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்

புற்றுநோய்  தொடர்பான விழிபுணர்வூட்டும் கருத்தரங்கு புதன்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு கல்முனை ஆதார வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளதாக வைத்திய அத்தியட்சகர் இரா.முரளீஸ்வரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் விசேட புற்றுநோயியல் வைத்திய நிபுணர் டொக்டர் சாமா குணதிலக்கவின் ஏற்பாட்டில் இக்கருத்தரங்கு நடத்தப்படவுள்ளது. இதில் அனைவரையும்  கலந்துகொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .