2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

பயிற்சிப்பட்டறை

Suganthini Ratnam   / 2016 ஜூலை 26 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட இளைஞர், யுவதிகளை தொழில்வாய்ப்புக்காக தயார்ப்படுத்தும் பயிற்சிப்பட்டறை, நாளை மறுதினம் வியாழக்கிழமை  காலை 09 மணி முதல் மதியம் 01 மணிவரை அட்டாளைச்சேனை லொயிட்ஸ் கோட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

உலக கனேடிய பல்கலைக்கழகத்தின் அனுசரணையுடன் இணைந்து அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் இப்பயிற்சிப்பட்டறையை நடத்தவுள்ளது. இதில் கலந்துகொள்ள விரும்பும் இளைஞர், யுவதிகள் 077 -6953747 என்ற அலைபேசி இலக்கம் மூலம் தொடர்புகொண்டு பதிவு செய்ய முடியுமென அட்டாளைச்சேனைப் பிரதேச செயலக மனிதவள அபிவிருத்தி உத்தியோகஸ்தர் ஏ.எல்.எம்.சபீக்  தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X