Editorial / 2018 ஜூலை 09 , பி.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்லம் எஸ்.மௌலானா, எஸ்.எம்.எம்.றம்ஸான்
கல்வியமைச்சின் விசேட திட்டத்தின் கீழ், பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரிஸின் சிபாரிசில், கல்முனை அல்-அஸ்கர் வித்தியாலயத்துக்கு ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான கணினி உபகரணங்கள், இன்று (09) கையளிக்கப்பட்டன.
இவற்றை, பாடசாலை அதிபர் ஏ.எச்.அலி அக்பரிடம், பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரிஸ் கையளித்தார்.
கல்முனை பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கே.இராஜதுரை, பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான கே.எம் தெளபீக், நெளபர் ஏ.பாவா, ஏ.எம்.ரினோஸ் உள்ளிட்டோரும் இதன்போது உடனிருந்தனர்.
24 Jan 2026
24 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 Jan 2026
24 Jan 2026