Editorial / 2020 ஜூன் 25 , பி.ப. 06:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.எம்.எம்.ஏ.காதர்
மருதமுனை மனாரியன்ஸ் விங்ஸ் '06 சமுக சேவைகள் அமைப்பின் 10ஆவது ஆண்டையொட்டி, உறுப்பினர்களின் ஒன்று கூடலும் புதிய நிர்வாகத் தெரிவும் முன்னாள் செயலாளர் ஏ.எம்.சப்ரின் தலைமையில், மருதமுனை எம்.சி ரெஸ்டூடன் மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது.
இதன்போது, 2020/2021ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளாக பின்வருவோர் ஏனமனதாகத் தெரிவுசெய்யப்பட்டனர். தலைவர் - எம்.எஸ்.அபாதி அஹமட், உபதவைர் - எம்.ஏ.சி.எம்.ரொஷான், செயலாளர் - ஐ.எல்.எம்.ஹஸ்மி, உப செயலாளர் - எம்.ஜே.எம்.அப்சான், பொருளாளர் - எம்.எம்.வஸீம் அஹமட், கணக்காய்வாளர் -எம்.முஸ்தாக் மனாஸிர் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.
அத்துடன், ஊடகம் - எச்.எம்.ஹஸ்ஸான், விளையாட்டு - ஏ.ஆர்.எம்.அனஸ், மருத்துவம் - எம்.ஏ.எம்.அஸ்மீர், சமூக சேவை - எம்.ஜே.எம்.சனீர் ஆகியோருடன் உயர்பீட உறுப்பினர்களாக எம்.ஜே.எம்.ஜெஸீம், ஏ.ஆர்.நிஸ்பாக் அஹமட், என்.உம்.சமீர், எம்.மிஸ்தாக் அஹமட் ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்டனர்.
22 Jan 2026
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Jan 2026
22 Jan 2026