2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

புதையல் தோண்டச் சென்ற மூவருக்கு விளக்கமறியல்

நடராஜன் ஹரன்   / 2018 நவம்பர் 19 , பி.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொத்துவில், கோமாரி சங்கமன்கண்டி காட்டு பிரதேசத்தில், சட்டவிரோதமாக புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட மூவரை, 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்குமாறு,  பொத்துவில் நீதிமன்ற நீதிபதி, இன்று (19)  உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபர்களிடமிருந்து,  புதையல் அகழ்வுக்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .