Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 22 , பி.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்லம் எஸ்.மௌலானா
இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் புலனாய்வு உத்தியோகத்தர் பதவிக்கான போட்டிப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள பரீட்சார்த்திகளைப் பயிற்றுவிப்பதற்காக, டீ.எம்.கே கழகம் ஒழுங்குசெய்துள்ள, முழுநாள் பயிற்சிக் கருத்தரங்கு, சாய்ந்தமருது பொது நூலகத்துக்கு முன்னால் அமைந்துள்ள டீ.எம்.கே கழக நிலையத்தில், நாளை மறுநாள் (24) காலை 9 மணி தொடக்கம் 5 மணி வரை நடைபெறவுள்ளது.
இக்கருத்தரங்கு தொடர்பான, மேலதிக விவரங்களுக்கு, 0775 746 881, 0715 252 717 ஆகிய அலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ள முடியுமென, ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். போட்டிப் பரீட்சை, எதிர்வரும் சனிக்கிழமை (27), நாடுபூராகவும் நடைபெறவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
3 hours ago
3 hours ago