அஸ்லம் எஸ்.மௌலானா / 2018 ஜூன் 28 , பி.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்முனை முகைதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல், கடற்கரைப் பள்ளிவாசல், சாய்ந்தமருது பொளசி விளையாட்டு மைதானம் என்பவற்றின் பாவனைக்காக 5,000 லீட்டர் கொள்வனவான நீர்த்தாங்கிகள், நகரத் திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சால் இன்று (28) வழங்கப்பட்டுள்ளன.
தம்மிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோள்களுக்கமைவாக, முதற்கட்டமாக இவை வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தேவையான இடங்களுக்கு நீர்த்தாங்கிகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் இணைப்புச் செயலாளரும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ரஹ்மத் தெரிவித்தார்.
24 Jan 2026
24 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 Jan 2026
24 Jan 2026