எஸ்.கார்த்திகேசு / 2018 மார்ச் 26 , பி.ப. 01:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

அரசியல் கைதியான ஆனந்தசுதாகரனுக்கு, பொது மன்னிப்பு வழங்கி மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யக் கோரி, அம்பாறை, திருக்கோவில் தம்பிலுவில் மத்திய சந்தைக்கு முன்பாக இன்று (26) பொதுமக்கள் கையெழுத்து இட்டையைப் படத்தில் காணலாம். திருக்கோவில் பிரதேச சமூக ஒன்றியம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.
4 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago