2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

மூக்குக்கண்ணாடிகள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 03 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

அம்பாறை, தீகவாபி பிரதேசத்தில் அமைந்துள்ள பாலர் பாடசாலை மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கான அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டதுடன்,  தெஹ்யத்த கண்டி பிரதேசத்தில் கண் மருத்துவ சேவையுடன் 100 முதியவர்களுக்கான மூக்கு கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வும் சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுகளில் பிரதி அமைச்சர் டாக்டர் அனோமா கமகே  கலந்து கொண்டு மூக்கு கண்ணாடிகளை வழங்கி வைத்தார்.

அதேவேளை தயாசரண அபிவிருத்தி மன்றத்தினால் 500 கர்ப்பிணிப் பெண்களுக்கான ஊட்டச்சத்து உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வில் அமைச்சர் தயாகமகே கலந்து கொண்டு பொதிகளை வழங்கி வைத்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X