2025 மே 12, திங்கட்கிழமை

மின்சாரம் தாக்கி யானை இறப்பு

Editorial   / 2019 டிசெம்பர் 09 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

அம்பாறை - உஹன பிரதேச செயலாளர் பிரிவில், சமன்  பிரிவேனா அருகில் உள்ள  பிரதான வீதியில் நேற்று (08)  மின் கம்பம்  இடிந்து விழுந்ததால், காட்டு யானையொன்று இறந்துள்ளது.

குறித்த யானை, மின்  கம்பத்தில் மோதி சிக்கியதுடன், மின்சார கம்பம், மின்சார வயர்கள்  அருகில் உள்ள  யானை வேலிக்கு மேல் விழுந்திருந்தது. இதனால்  மின்சாரத் தாக்குதலுக்கு இலக்காகி, யானை இறந்துள்ளது.

உயிரிழந்துள்ள ஆண் யானைக்கு, சுமார் 30 வயது எனவும் அதன்  உயரம் எட்டு அடி என்றும், வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X