Princiya Dixci / 2022 மே 02 , பி.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

சகா
அமெரிக்க அன்பு நெறி அமைப்பின் நிதி உதவியில் திருக்கோவில் கஞ்சிகுடிச்சாறு மீனவர்களுக்கு மீன்பிடித் தோணிகள், திருக்கோவில் பிரதேசசெயலாளர் த.கஜேந்திரன் தலைமையில் வழங்கப்பட்டன.
கஞ்குடிச்சாறு மீனவர் சங்க கட்டட வளாகத்தில் அண்மையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 25 மீன்பிடித் தோணிகள் மீனவர்களிடம் கையளிக்கப்பட்டன.
17 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
31 minute ago