2025 மே 13, செவ்வாய்க்கிழமை

மு. கா ஆதரவாளர்கள் ஐக்கிய சமாதான கூட்டமைப்பில் இணைவு

Editorial   / 2020 ஜனவரி 01 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எல்.எஸ்.டீன்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிட்ட நற்பிட்டிமுனையைச் சேர்ந்த வேட்பாளர் எம்.எம்.றியாஸ், ஆதரவாளர்கள், ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் ஹஸன் அலி முன்னிலையில், ஐக்கிய சமாதான கூட்டமைப்பில் இணைந்துகொண்டனர்.

இதன்போது, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின்  தேசிய அமைப்பாளர் இர்பான் முஹிடீன், பிரதி ஒருங்கிணைப்பு செயலாளர் ஏ.எம்.அவுபர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X