2025 மே 12, திங்கட்கிழமை

முப்பெரு விழா

Editorial   / 2019 ஒக்டோபர் 13 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.ஏ.ஸிறாஜ்

பாலமுனை மஹாசினுல் உலும் இஸ்லாமிய கல்லூரியின் அல்குரானை மனனம் செய்து முடித்த அல் ஹாபிழ் .மற்றும் ஷரீஆ கற்கை நெறியை முடித்த ஆலிம்களைக் கௌரவித்து நடைபெற்ற  முப்பெருவிழா, கல்லுரியின் அதிபர் ஏ.எல்.சாஜித் ஹீஸையின் (பாகவி) தலைமையில், பாலமுனை ஜீம்ஆப் பள்ளிவாசல் முன்றலில் நடைபெற்றது.

இதன்போது, மஹாசினுல் உலூம் இஸ்லாமிய கல்லுரியிலிருந்து அல் குரானை மனனம் செய்து முடித்த 14 ஹாபிழ்களும் ஷரீஆ கற்கையை முடித்து ஆலிம்களாக வெளியேறும் 06 ஆலிம்களும் கௌரவிக்கப்பட்டதுடன், கல்லுாரியில் நடைபெற்ற முஹர்ரம் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ், பரிசில்கள் வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X