Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
வி.சுகிர்தகுமார் / 2019 செப்டெம்பர் 24 , பி.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
காயத்திரி சித்தர் டொக்டர் ஆர்.கே.முருகேசு சுவாமிகளின் 12ஆவது வருட சமாதி தினம், இன்று (24) அனுஷ்டிக்கப்படுகின்றது.
இதன் பல்வேறு நிகழ்வுகள், அக்கரைப்பற்று - வாச்சிக்குடா ஸ்ரீராம பக்த பஞ்சமுக ஆஞ்சநேய தேவஸ்தானத்தில், மலேசியாவில் இருந்து வருகைதரும் ராம்ஜி சுவாமிகளின் வழிகாட்டலில் மூலம் பக்தி பூர்வமாக நேற்று (23) நடைபெற்றன.
காயத்திரி சித்தர் டொக்டர் ஆர்.கே.முருகேசு சுவாமிகளின் மானசீக ஆசிர்வாதத்தோடு, ராம்ஜி சுவாமிகளின் வழிகாட்டல் மூலம் குரு பூஜை, மகாயாகம், அபிசேக அலங்கார பூஜை, அன்னதானம் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago