Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 மே 18 , பி.ப. 01:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கார்த்திகேசு
தமிழினப் படுகொலை நாளான மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு தினம், திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயத்துக்கு முன்பாகவுள்ள கடற்கரையில், நேற்று வியாழக்கிழமை(17) உணர்வுபூர்வமாக நினைவுச் சுடர் ஏற்றி அனுஷ்டிக்கப்பட்டது.
பிரதேச தவிசாளர் இ.வி.கமலராஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் கே.கோடீஸ்வரன், வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், திருக்கோவில் பிரதேசசபை தவிசாளர் இ.வி.கமலராஜன் மற்றும் காரைதீவு பிரதேசசபை தவிசாளர் ஜெயசிறில், முன்னாள் போராளிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு, மலர் தூவி தீபச்சுடர் ஏற்றி உயிர்நீர்த்த உறவுகளுக்கான அஞ்சலிகளை உணர்வுபூர்வமாக செலுத்தினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
28 minute ago
36 minute ago
45 minute ago