பி.எம்.எம்.ஏ.காதர் / 2019 ஏப்ரல் 09 , பி.ப. 02:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
மருதமுனையைச் சேர்ந்த சட்டத்தரணி அலியார் மரைக்கார் அப்துல் லத்தீப், அம்பாறை மாவட்டச் செயலகத்தின் மேலதிக மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நிந்தவூர் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக் கடமையாற்றிய நிலையிலேயே, பொது நிர்வாக உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சின் செயலாளரால், இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அப்துல் லத்தீப், தனது கடமையை, நாளை (10) பொறுப்பேற்கின்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .