Princiya Dixci / 2021 செப்டெம்பர் 23 , பி.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எல்.எம்.ஷினாஸ்
அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றிய துறைநீலாவணையை சேர்ந்த என்.நவநீதராஜா லாகுகல பிரதேச செயலாளராக கடமையை பொறுப்பேற்றுள்ளார்.
இதற்கு முன்னர் லாகுகல பிரதேச செயலாளராக கடமையாற்றிய சந்தருவான் அனுருத்த, அம்பாறை பிரதேச செயலாளராக அண்மையில் இடமாற்றம் பெற்று சென்றதால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் இதற்கு முன்னர் லாகுகல பிரதேச செயலகத்தில் பதில் பிரதேச செயலாளராகவும் நாவிதன்வெளி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளராகவும் கடமையாற்றி வந்த நிலையிலேயே தற்போது இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
6 hours ago
6 hours ago
6 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago
20 Dec 2025