2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

விபத்தில் ஒருவர் காயம்

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 08 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை - அக்கரைப்பற்று பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்தவர் பலத்த காயங்களுடன் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார்.

நேற்று  ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த விபத்தில் பொத்துவிலைச் சேர்ந்த ஏ.எல்.ஏ.வஹாப் (51) என்பவரே பலத்த காயங்களுக்குள்ளானார்.

பொத்துவில் பிரதேசத்திலிருந்து கல்முனை நோக்கி முச்சக்கரவண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்ததாலேயே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சம்மாந்துறை போக்குவரத்து பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X