Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 15 , மு.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பாகவுள்ள விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு நல்லாட்சியில் தீர்வு காணப்படவுள்ளதாக முல்லா நிறுவனத்தின் முகாமையாளர் சுனில் சாந்த தெரிவித்தார்.
அம்பாறை மாவட்ட விவசாயிகள் கூட்டம், நிந்தவூர் அல்-அஷ்றக் தேசிய கல்லூரியில திங்கட்கிழமை (14) மாலை நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்;.
இந்தக் கூட்டத்தில் அம்பாறை மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் ஆராயப்பட்டதுடன், இப்பிரச்சினைகளிலிருந்து மீட்சி பெறுவதற்கான சில திட்டங்களும் முன்வைக்கப்பட்டன.
55 minute ago
59 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
59 minute ago
1 hours ago
2 hours ago