Princiya Dixci / 2021 மார்ச் 01 , பி.ப. 03:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
சகா
அம்பாறையை அடுத்துள்ள வளத்தாப்பிட்டியில் உள்ள வயலில் இன்று (01) காலை யானைப்பட்டாளமொன்று அலைந்து திரிந்ததுடன், கல்முனை - அம்பாறை பிரதான வீதியையும் ஊடறுத்துச் சென்றது. இதனால் போக்குவரத்து சில மணி நேரம் ஸ்தம்பிதமடைந்தது.
வயல் அறுவடைக் காலமென்பதால் யானைகள் வருகை தற்போது அதிகரித்துள்ளதுடன், இதே வயலில் கடந்த வாரம் விவசாயி ஒருவர் யானையால் அடித்துக்கொல்லப்பட்டிருந்தார்.
10 minute ago
53 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
53 minute ago
1 hours ago