2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

விவசாயிகளுக்கு இலவசமாக உரம் விநியோகம்

Editorial   / 2020 ஏப்ரல் 05 , பி.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.ஏ.றமீஸ், எஸ்.எம்.இர்ஷாத் 

கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், நாட்டில் ஊரங்குச்சட்டம் அமுல்படுத்தப்பபட்டுள்ள நிலையில், விவசாயிகள்  விவசாய நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியிருக்கின்றது.

இதற்கமைவாக, அம்பாறை மாவட்டத்தில்,  சிறுபோக நெற்செய்கையை மேற்கொண்டு வரும் விவசாயிகளுக்கு, அரசாங்கத்தின் மூலம் இலவசமாக  உரம்  விநியோகிக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

அம்பாறை மாவட்ட விவசாயிகளுக்கு, இலவச உர விநியோகத்தை ஆரம்பிக்கும் நிகழ்வு அக்கரைப்பற்று பிரதேசத்தில் நடைபெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .