அஸ்லம் எஸ்.மௌலானா / 2019 செப்டெம்பர் 19 , பி.ப. 03:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்முனை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நற்பிட்டிமுனை முஸ்லிம் பகுதிக்கான விவாகப் பதிவாளராக அல்ஹாஜ் எஸ்.ஐ.முஹம்மது இக்பால் (ஜே.பி.), பதிவாளர் நாகயகத்தால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான நியமனக் கடிதம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் அமைச்சர் வஜிர அபேவர்த்தனவால் இன்று (19) வழங்கிவைக்கப்பட்டது.
1 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago