Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ரீ.கே.றஹ்மத்துல்லா / 2017 நவம்பர் 28 , மு.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையை 'ஏ' தரத்துக்கு உத்தியோக பூர்வமாக தரமுயர்த்தி, சிறுநீரக இரத்த சுத்திகரிப்பு பிரிவுக்கான கட்டடத் தொகுதியை திறந்து வைக்கும் நிகழ்வு, நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது.
சுகாதார அமைச்சால் “ஏ” தரத்துக்கு தரமுயர்த்தும் இந்நிகழ்வு, சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்தய அத்தியட்சகர் எம்.எஸ்.ஏ. அஸீஸ் தலைமையில் நடைபெற்றது.
இதில், கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகல்லாகம பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார் என்பதுடன், சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம், முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.ஏ.நஸீர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago