2025 மே 12, திங்கட்கிழமை

வைத்தியசாலைகளுக்கு ஜனாதிபதி விருதுகள்

Editorial   / 2019 ஒக்டோபர் 30 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.ஏ.றமீஸ், எம். என்.எம்.அப்ராஸ்

இவ்வாண்டுக்கான ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருது வழங்கும் நிகழ்வின்போது, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்குத் தேசிய மட்டத்தில் தங்க விருது கிடைத்துள்ளதாக, வைத்திய அத்திட்சகர் டொக்டர் ஐ.எம்.ஜவாஹிர் தெரிவித்தார்.  

இதேவேளை, கல்முனை அஷ்ரப் ஞபகார்த்த வைத்தியசாலைக்கு வெள்ளி விருது கிடைத்துள்ளது. இதனை அவ்வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஏ.எல்.எப்.ரகுமான் பெற்றுக்கொண்டார்.

மகாவலி அபிவிருத்தி, சுற்றாடல் அமைச்சு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த ஜனாதிபதி சுற்றுப்புறச் சூழல் விருது வழங்கும் நிகழ்வு, கொழும்பு - தாமரைத் தடாக அரங்கத்தில் நேற்று (29) மாலை நடைபெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X