2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

175 வது வருட ஜூபிலி பெருவிழா

Janu   / 2023 டிசெம்பர் 03 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா நகரில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தின் 175 வது வருட ஜூபிலி(jubilee)  பெருவிழா வெகு கோலாகலமாக ஆலயத்தின் பங்கு தந்தை சுதத் ரோஹன பெரேரா தலைமையில் சனிக்கிழமை (02) இடம்பெற்றது.

இவ் விழாவில் கண்டி மறை மாவட்ட ஆயர் கலாநிதி வெலன்ஸ் மெண்டிஸ் ஆண்டகை பிரதம அதிதியாக கலந்து கொண்டுள்ளதுடன் கிருஸ்தவ ஆலயங்களின் அருட் தந்தைகள்,கன்னியாஸ்திரிகள்,  மற்றும் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 ஆ.ரமேஸ்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .