2025 ஜூலை 31, வியாழக்கிழமை

அறநெறிப் பாடசாலை ஆரம்பம்....

R.Tharaniya   / 2025 மார்ச் 24 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை - இலிங்கநகர் பாலமுருகன் ஆலயத்தின் புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஆலயபரிபாலன சபையின் தலைமையின் கீழ் ஞாயிற்றுக்கிழமை (23) காலை  தலைவர்,செயலாளர்,  உறுப்பினர்களின் பங்குபற்றலுடன் பிரதம குரு சிவபிரம்ம ஸ்ரீ  ந.ஷண்முகசிவாசர்மாஅவர்களின் ஆசியுடனும் அறநெறி பாடசாலை செயற்பாடுகள் ஆரம்பமானது.

இதன் போது மாணவர்களின் அறநெறி வளர்ச்சிக்கு  V.கருணாகரன் அவர்கள் ரூபா.20000.00 னை தலைவர் பொ.சற்சிவானந்தம் அவர்களிடம்  வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

அ . அச்சுதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .