2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

ஆலய வருடாந்த தேர்த் திருவிழா

Freelancer   / 2023 ஓகஸ்ட் 28 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் தேர்த் திருவிழா திங்கட்கிழமை (28) இடம்பெற்றது.

அதிகாலை தேர்த் திருவிழாவுக்கான கிரியைகள் ஆரம்பமாகி காலை 7.30 மணியளவில் வசந்தமண்டபப் பூசை ஆரம்பமானதோடு வசந்தமண்டபப் பூஜை வழிபாடுகளும் நடைபெற்றது.

இதேவேளை நாளைய தினம் செவ்வாய்க்கிழமை(29) துர்க்கா புஷ்கரணி தீர்த்தக் கேணியில் காலை துர்க்கை அம்பாளின் தீர்த்தோற்சவமும், மாலை கொடியிறக்க உற்சவமும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிதர்ஷன் வினோத்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X