Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஓகஸ்ட் 28 , பி.ப. 03:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
இஸ்கிராப் தோட்டம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த ஆவணி விநாயகர் சதுர்த்தி விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ தீபன் சர்மா அவர்களின் தலைமையில் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய நிர்வாக சபையின் ஏற்பாட்டில் வெகு விமர்சையாக பக்தர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.
ஆவணி சதுர்த்தி விழாவில் பக்தர்கள் நமது நேர்த்தி கடனுக்காக பிள்ளையார் சிலைகளை பூஜித்து அதனை ஆற்றங்கரைத்துக் கொண்டு சென்று கரைத்து விநாயகர் சதுர்த்தியை செய்து சிறப்பாக கொண்டாடினார்.
அத்தோடு பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் மற்றும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
39 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
3 hours ago