2024 ஜூன் 17, திங்கட்கிழமை

கண்ணகி அம்மன் ஆலயத்தில் பாதயாத்திரை குழுவினர் ...

Janu   / 2024 மே 20 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் மிக நீண்ட பாதயாத்திரையான சந்நதி- கதிர்காமம் பாதயாத்திரை ஜெயாவேல்சாமி தலைமையிலான குழுவினர் ஒன்பது நாட்களின் பின்னர் வரலாற்று பிரசித்தி பெற்ற முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில்  தங்கியுள்ளனர்.

அங்கு இரு நாள்கள் ஆலயத்தில் தங்கியிருந்து செவ்வாய்க்கிழமை (21)  மீண்டும் யாத்திரையை ஆரம்பிப்பார்கள்.

வி.ரி.சகாதேவராஜா


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X