Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2025 ஜூன் 25 , பி.ப. 02:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து புறப்பட்ட யாழ். கதிர்காமம் பாத யாத்திரீகர்கள் செவ்வாய்க்கிழமை (24) அன்று 55 வது நாளில் கதிர்காம கந்தன் ஆலயத்தை சென்றடைந்தனர்.
யாழ். செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து கடந்த மே மாதம் 1 ஆம் திகதி புறப்பட்ட ஜெயா வேல்சாமி தலைமையிலான பாதயாத்திரை குழுவினர் 56 தினங்களில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு , திருகோணமலை, அம்பாறை, மொனராகலை ஆகிய ஆறு மாவட்டங்களைக் கடந்து செல்ல கதிர்காமத்தில் பிரவேசித்துள்ளனர்.
வி.ரி.சகாதேவராஜா
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .