Janu / 2026 பெப்ரவரி 09 , மு.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
காரைதீவு, அரசடி பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ கலச சங்காபிஷேகம் கண்ணகி அம்மன் ஆலயத்தில் இருந்து அரசடி பிள்ளையாருக்கு பாற்குடபவனி இடம்பெற்று பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் முன்னிலையில் அபிஷேகம் இடம் பெற்றது.
வி.ரி. சகாதேவராஜா






6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago