Mayu / 2024 ஜூன் 02 , பி.ப. 02:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
பு.கஜிந்தன்
யாழ். தென்மராட்சி வரணி சிட்டிவேரம் கண்ணகை அம்மன் ஆலய தேர் திருவிழா சனிக்கிழமை (01) சிறப்பாக இடம்பெற்றது.
பக்தர்கள் தூத்துக்காவடி, பறவைக்காவடி, பாற்குடம் மற்றும் கற்பூரசட்டி போன்ற நேர்த்திக்கடன்களை நிறைவு செய்தனர்.








1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago