2025 மே 01, வியாழக்கிழமை

சித்தாண்டி சித்திர வேலாயுத சுவாமி பிரணவ தீர்த்தோற்சவம்

Freelancer   / 2023 ஓகஸ்ட் 31 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரலாற்று சிறப்பு சித்தாண்டி சித்ததிர வேலாயுத சுவாமி பேராலயத்தின் மகோற்சவத்தின் பிரணவ தீர்த்தோற்சவம் இன்றையதினம் வெகு சிறப்பாக நடைப்பெற்றது,

தீர்த்துவத்திற்காக சுன்னம் இடித்தல் பூசை நிகழ்வு  ஆலயத்தில் சிவசாரியாளர்களின் தலைமையில்  நடைபெற்றது.

மகோற்சவ கொடியேற்றமானது நாகபூசணி அம்பாள் தேவஸ்தானத்தின் சிவாகம கலாநிதி சிவஸ்ரீ க. கைலாச வாமதேவ குருக்கள் மற்றும்  கைலாச பானு தலைமையில்  கடந்த 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகி 15 நாட்களும் நடைபெற்றது.

வ.சக்தி 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .