Mayu / 2024 ஏப்ரல் 24 , பி.ப. 12:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
கந்தப்பளை பார்க் தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் செவ்வாய்க்கிழமை (23) சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவிழா, விசேட அலங்கார பூஜை, ஆலய பிரதம குருக்கள் கிரியா அலங்கார பூசனம் சிவஸ்ரீ ஜீ.சிவபெருமாள் தலைமையில் இடம்பெற்றது.
இந்த விசேட பூஜை நிகழ்வில் சிவஸ்ரீ கண்ணன் குருக்கள் கலந்து கொண்டு (108) சங்காபிஷேகம், வசந்த மண்டப பூஜைகள் நடத்தியதுடன்,ஸ்ரீ முத்து மாரியம்மன் வெளிவீதி உலா வலம் வந்து அருளாட்சி கொடுத்தார்.



27 minute ago
8 hours ago
28 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
8 hours ago
28 Oct 2025