2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலய சித்திரத்தேர் பவனி

Mayu   / 2024 மார்ச் 26 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

டொரிங்டன் அவனியு ,கொழும்பு 7 இல் அமைந்துள்ள டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான பங்குனி  உத்திர பால்குட பவனியும் சித்திரத்தேர் பவனியும் மிக சிறப்பாக இடம்பெற்றுள்ளது.



இம்மாதம் வியாழக்கிழமை (14)  ஆம் திகதி கணபதி ஹோமத்துடன் ஆரம்பமான இப்பூஜை 10 நாட்கள் வரை நவகலச அபிஷேகம் நடைபெற்று 22 ஆம் திகதி வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகன் தேரில் நகர்வலம் வந்து ,24 ஆம் திகதி பால்குட பவனி நடைபெற்று அன்றிரவு திருக்கல்யாணத்துடன் திருவிழா இனிதே நிறைவுற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .