Editorial / 2022 ஜனவரி 19 , பி.ப. 02:51 - 0 - {{hitsCtrl.values.hits}}


தலவாக்கலை- ஸ்ரீ கதிரேசன் தேவஸ்த்தான வருடாந்த தைப்பூச தேர்த்திருவிழா நேற்று (18) நடைபெற்றது.
சுகாதார வழிமுறைகளுக்கமைய இடம்பெற்ற இந்த தேர் பவனியில் கலந்து கொண்டவர்களுக்கு, தலவாக்கலை இந்து இளைஞர் மன்றம் முகக்கவசங்களை வழங்கி பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்க வழிகாட்டினர். (மலைவாஞ்ஞன்)

8 hours ago
25 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
25 Feb 2026