Mayu / 2024 ஓகஸ்ட் 25 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
வவுனியா வேப்பங்குளம் அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளி அம்பாள் ஆலயத்தில் இருந்து நல்லூர் கந்த சுவாமி கோவிலுக்கு வேல் தாங்கிய நடைபாதை யாத்திரை ஞாயிற்றுக்கிழமை (25) ஆரம்பமானது.

வவுனியா ஸ்ரீ பத்ரகாளி அம்பாள் ஆலயத்தில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றதன் பின்னர் முருகப்பெருமானின் திருவுருவம் தாங்கிய ஊர்தியோடு வேல் தாங்கி நடைபவனி ஆரம்பமானது.

இந்த பாதை யாத்திரையானது எட்டு நாட்கள் ஏ 9 வீதி ஊடாக சென்று அனைத்து கோவில்களிலும் தரிசித்து செப்டெம்பர் (01) திகதி நல்லூர் தேர்த்திருவிழா அன்று நல்லூர் கோவிலை சென்றடையும்.

1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago