Janu / 2023 ஜூன் 21 , மு.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த தீமிதிப்பு உற்சவத்தின் ஓரங்கமாக செவ்வாய்க்கிழமை (20) இரவு முத்துச் சப்பர ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது.
கடந்த 14ஆம் தேதி புதன்கிழமை கதவு திறத்தலுடன் ஆரம்பமாகிய தீமிதிப்பு உற்சவம் தற்போது 10 நாட்கள் சடங்குகள் இடம்பெற்று வருகின்றன.




40 minute ago
9 hours ago
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
9 hours ago
02 May 2026